துக்கம் இல்லாத செல்வம்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
இயேசு சிலுவையில் செய்த தியாகத்தின் மூலம் தேவன் உங்களுக்கு ஆசீர்வாதமான வாழ்க்கையை அருளிச்செய்கிறார். அவர், துக்கத்திலிருந்து உங்களைக் காக்கிறார்; பிறருக்கு ஆசீர்வாதமாக விளங்கும்படி பெலப்படுத்துகிறார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து பாக்கியம் பெறுங்கள்.
Related Videos