கிறிஸ்து தரும் புது வாழ்வு

கிறிஸ்து தரும் புது வாழ்வு

Watch Video

நீங்கள் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் உயிர்ப்பிக்கப்படுவீர்கள். உங்கள் வாழ்க்கையை இயேசுவுக்கு அர்ப்பணியுங்கள்; அப்போது மெய்யான ஜீவனை அனுபவிப்பீர்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.