ஜீவ தண்ணீரண்டைக்கு வா
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
தம்முடைய ஆவியை உங்கள்மேல் ஊற்றவும், தம்முடைய நீதியினாலும், ஒருபோதும் வற்றாத ஆசீர்வாத நதியினால் உங்களை நிறைக்கவும் தேவன் விரும்புகிறார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த பாக்கியத்தை பெற்றுக்கொள்ளுங்கள்
Related Videos