பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
யார் விசுவாசத்துடன் கேட்டாலும், அவர்களுக்கு பரிசுத்த ஆவி என்னும் சிறந்த ஈவை தருவதாக தேவன் வாக்குப்பண்ணியிருக்கிறார். பரிசுத்த ஆவியானவர், வாழ்வை மறுரூபமாக்கி, தெய்வீக வல்லமையினால் மக்களை நிறைப்பார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து பாக்கியம் பெறுங்கள்.
Related Videos