ஆசீர்வாதத்தின் பாத்திரம்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
நாம் தியாகத்தோடு கொடுக்கும்போது, நீதியின் விளைச்சல் பெருக்கமாகக் கிடைக்கும்; தேவ மகிமை விளங்கும்; மற்றவர்களுக்கும் ஆசீர்வாதமாக அமையும். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த பாக்கியத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.
Related Videos