உங்கள் எதிரிகளை ஜெயிப்பீர்கள்
உங்கள் எதிரிகளை ஜெயிப்பீர்கள்

நீங்கள் இழந்தவற்றை திரும்ப தருவதாக, உங்கள் முயற்சிகளை ஆசீர்வதிப்பதாக, உங்களுக்கு நியாயஞ்செய்வதாக, எல்லா பொய்க்குற்றச்சாட்டுகள், உபத்திரவங்களுக்கும் மேலாக உங்களை உயர்த்துவதாக தேவன் வாக்குப்பண்ணுகிறார்; அவருடைய ஏற்றவேளையின்மேல் நம்பிக்கை வைத்திடுங்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த பாக்கியத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.

Related Videos
// //