உதவி செய்யும் கன்மலையாகிய எபெனேசர்
உதவி செய்யும் கன்மலையாகிய எபெனேசர்

தேவனுடைய வல்லமையினாலும், இயேசு செய்த தியாகத்தினாலும், எல்லா சவால்களையும் நாம் ஜெயிக்கிறோம். அவரே நம் மூலைக்கல்லாயிருக்கிறார்; நாம் இழந்தவற்றை திரும்ப தருகிறார்; எதிர்காலத்தில் கனி கொடுக்கும்படி நம்மை அபிஷேகிக்கிறார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த பாக்கியத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.


Related Videos
//