தேவனுடைய தயவுள்ள சித்தம்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
தேவன், தமது மகிமைக்கேற்றவண்ணம், தம் திட்டங்களை பூரணப்படுத்த சித்தமாயிருக்கிறார். ஆகவே, நீங்கள் உபத்திரவங்களின் மத்தியில் இருந்தாலும், தேவன் எல்லா சூழ்நிலைகளையும் நன்மையாக மாற்றுவார் என்று நம்புங்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த பாக்கியத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.
Related Videos