உங்களுக்குள் இருக்கும் தேவ வல்லமை
உங்களுக்குள் இருக்கும் தேவ வல்லமை

பரிசுத்த ஆவியின் வல்லமை வாழ்க்கையை மறுரூபப்படுத்துகிறது. மரியாள், தேவ ஆவியினால் இயேசுவை கருத்தரித்ததுபோல, இல்லாதவற்றை அது உருவாக்குகிறது. சாட்சியாக விளங்கும்படி நம்மை பெலப்படுத்துகிறது. இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து பாக்கியம் பெறுங்கள்.

Related Videos