இயேசுவுக்காக முத்திரைபோடப்பட்டீர்கள்
இயேசுவுக்காக முத்திரைபோடப்பட்டீர்கள்

பொன்னானது தன்னை கண்டுபிடிக்கிறவர்களின் முகங்களை பிரகாசிக்கப்பண்ணுவதுபோல, நமக்குள் இருக்கும் பரிசுத்த ஆவியானவர், ஆண்டவர் இயேசுவின் பிரசன்னத்தாலும் ஆசீர்வாதங்களினாலும் நம்முடைய வாழ்க்கையை பிரகாசிக்கப்பண்ணுகிறார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த பாக்கியத்தை பெற்றுக்கொள்ளுங்கள். 

Related Videos
// //