சந்தோஷத்திற்காக காத்திருக்கிறீர்களோ?
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
தேவன், நீங்கள் சந்தோஷமாக இருக்கவேண்டும் என்று விரும்பியே உங்களை ஆசீர்வதிக்கிறார். போராட்டம் சிறிதோ, பெரிதோ எப்படியிருந்தாலும், அவர் உங்களுக்கு எல்லாவற்றையும் இரட்டிப்பாய் திரும்ப கொடுப்பார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.
Related Videos