தேவன் உங்களை மேன்மைப்படுத்துவார்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
இயேசுவின் விலையேறப்பெற்ற இரத்தத்தின் மூலம் நாம் தெய்வீக சுதந்தரத்தை பெறுகிறோம். விசுவாசத்தோடு தேவனுக்குக் காத்திருந்தால், தேவன் வாக்குப்பண்ணிய மேன்மை கிடைக்கும். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த பாக்கியத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.
Related Videos