சமாதானம் உங்களைச் சூழ்ந்துகொள்ளும்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
தேவன் தம்மை நம்புகிறவர்களுக்கு சமாதானத்தையும் திருப்தியையும் கனத்தையும் கொடுக்கிறார். நகோமியையும் ரூத்தையும் போல நீங்களும் வாழ்வின் புதிய கட்டத்தை ஆரம்பிக்கலாம். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த பாக்கியத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.
Related Videos