தேவன் உங்களை தமது அன்பை நோக்கி வழிநடத்துகிறார்; அந்த அன்பிலிருந்து மக்கள் மீதான அன்பும் அக்கறையும் உருவாகிறது. இன்றைக்கு, இயேசுவின் அன்பை பெற்றுக்கொள்ள உங்கள் இருதயத்தை திறப்பீர்களா? இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து பாக்கியத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.