"குறைவுபடாத வாழ்க்கை "

உங்கள் முழு இருதயத்தோடும் ஆண்டவரைத் தேடினீர்களானால், அவர் உங்களுக்கு எல்லா நன்மைகளையும் தந்தருளுவார்; நீங்கள் கேட்காமலே உங்கள் இருதயத்தின் விருப்பங்களை அருளிச்செய்வார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த பாக்கியத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.

Related Videos