இயேசு கிறிஸ்துவின் இரத்தம்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
இயேசுவை விசுவாசித்து ஜெப எண்ணெயைப் பயன்படுத்திய பிறகு ஆனந்துக்கு அற்புத சுகம் கிடைத்தது. அநேக குடும்பத்தினர் தங்களுக்கு அன்பானோருக்காக, விலங்குகளுக்காக, உணவுக்காக தேவனை நம்பி ஜெப எண்ணெயை பயன்படுத்துகிறார்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து பாக்கியம் பெறுங்கள்.
Related Videos