தேவன் வழியை உண்டாக்குவார்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
நீங்கள் கர்த்தருக்குக் கீழ்ப்படிந்து அவரை எல்லாவற்றிலும் முதலிடத்தில் வைக்கும்போது, அவர் உங்களை நினைவுகூருவார்; உங்கள் குடும்பத்தை ஆசீர்வதிப்பார்; உங்களைச் செழிக்கப்பண்ணுவார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து பாக்கியம் பெறுங்கள்.
Related Videos