உன் மேல் தேவ கரம்
உன் மேல் தேவ கரம்

 பரிசுத்த ஆவியின் வல்லமை, தேவ பிள்ளைகளை அவர் வார்த்தையை அறிவிக்கும்படி பெலப்படுத்தி, ஆசீர்வாதத்தின், அடையாளங்களின், அற்புதங்களின் வாய்க்காலாகும்படி செய்கிறது. இன்றைய வாக்குத்தத்த செய்தியை பாருங்கள்; பாக்கியம் பெறுங்கள்.

Related Videos