திடமான கன்மலையின்மேல்...
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
கிறிஸ்துவின்மேல் உங்கள் வாழ்க்கை திடமாக ஸ்தாபிக்கப்படும்போது, எல்லா புயலின் நடுவிலும் நீங்கள் திடமாக நிற்பீர்கள்; அவரது வார்த்தையால், அன்பால், சமுகத்தால் பெலப்படுத்தப்படுவீர்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து பாக்கியம் பெறுங்கள்.
Related Videos