ஊக்கப்படுத்தும் வண்ணம் வாழ்கிறீர்களா?
ஊக்கப்படுத்தும் வண்ணம் வாழ்கிறீர்களா?

இன்றைக்கு நீங்கள் நிராகரிப்பையும் வெட்கத்தையும் எதிர்கொள்ள நேர்ந்தாலும், கர்த்தர் அதை கனமாக மாற்றுவார்; தம் மகிமைக்காக உங்கள் வாழ்க்கையை ஸ்திரப்படுத்துவார். அவரை நம்புங்கள்; அநேகருக்கு ஊக்கமளிப்பதாக உங்கள் வாழ்க்கையை மாற்றுவார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து பாக்கியம் பெறுங்கள்.

Related Videos