ஐசுவரியமும் மகிமையும்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
தேவனை கனம்பண்ணுங்கள்; உதாரத்துவமாய் கொடுத்திடுங்கள்; உண்மையாய் அவருக்கு ஊழியம் செய்யுங்கள்; அவர் ஏற்ற வாசல்களை திறந்து, உங்கள் வாழ்க்கையில் பெருக்கத்தை அருளுவார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்; பலன் பெறுங்கள்.
Related Videos