அநுகூலமான சகாயராகும் இயேசு
அநுகூலமான சகாயராகும் இயேசு

தேவனை துதிப்பதும், அவரது வார்த்தையை வாசிப்பதும் பரிசுத்த ஆவியின் சந்தோஷத்தை அருளும். ஆண்டவருக்கு நேரங்கொடுத்து, உங்கள் வாழ்க்கையிலும் இல்லத்திலும் அவரது சமுகத்தை அனுபவித்திடுங்கள். இந்தச் செய்தியை பார்த்து பாக்கியம் பெறுங்கள்.

Related Videos