இரட்சிப்பின் கன்மலையான இயேசு
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
. தாவீது, தேவன் தன்னை விடுவிப்பார் என்று நம்பினான். சவுல், பவுலாக மறுரூபமாக்கப்பட்டான்; இயேசுவால் நம் உள்ளத்தை தொட முடியும்; நம் வாழ்வை மாற்ற முடியும்; நம்மை வல்லமையாக பயன்படுத்த முடியும். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து பாக்கியம் பெறுங்கள்.
Related Videos