பராக்கிரமசாலியே, தேவன் உங்களோடு இருக்கிறார்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
ஆண்டவரே உங்கள் மேய்ப்பராகட்டும்; அவரது வல்லமையை நம்புங்கள்; அவரது பெலனை, அருட்கொடையை, வாழ்வின் போராட்டங்களில் வெற்றியை அனுபவித்திடுங்கள். இன்றைய வாக்குத்தத்தத்தை தியானித்து பாக்கியம் பெறுங்கள்.
Related Videos